கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

"கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்ததாக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
14 Sep 2023 6:10 AM GMT