தென் மாவட்டங்களில் கனமழை: போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் -அண்ணாமலை

தென் மாவட்டங்களில் கனமழை: போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் -அண்ணாமலை

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலியில் சுமார் 200 மி.மீ. மழை பெய்துள்ளது.
18 Dec 2023 12:18 AM GMT