தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து - 14 பேர் காயம்

தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து - 14 பேர் காயம்

எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்ததால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
8 Jun 2023 8:50 PM GMT
மூச்சு திணறலால் திறந்தேன்... நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு

மூச்சு திணறலால் திறந்தேன்... நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு

மூச்சு திணறலால் விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற கதவை திறந்தேன் என அந்நபர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
28 May 2023 11:34 AM GMT
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சி

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சி

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியநாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
17 April 2023 2:26 AM GMT
எல்லை மீறிய வடகொரிய ரோந்து படகு; துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த தென்கொரியா

எல்லை மீறிய வடகொரிய ரோந்து படகு; துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த தென்கொரியா

தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி வடகொரிய ரோந்து படகு நுழைந்ததற்காக அந்நாட்டு ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து உள்ளது.
16 April 2023 7:52 AM GMT
பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி

பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி

பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.
15 April 2023 9:41 PM GMT
தென்கொரிய இளம் நடிகை வீட்டில் மர்ம மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

தென்கொரிய இளம் நடிகை வீட்டில் மர்ம மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை 26 வயதில் அவரது வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
12 April 2023 12:43 PM GMT
30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்... அரசின் அதிரடி அறிவிப்பு...! படு குஷியில் இளைஞர்கள்...

"30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்..." அரசின் அதிரடி அறிவிப்பு...! படு குஷியில் இளைஞர்கள்...

மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
27 March 2023 5:46 PM GMT
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
20 March 2023 8:04 PM GMT
தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
16 March 2023 3:19 AM GMT
தென்கொரியாவில் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து - 60 வீடுகள் எரிந்து சாம்பல்

தென்கொரியாவில் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து - 60 வீடுகள் எரிந்து சாம்பல்

பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
20 Jan 2023 7:27 PM GMT
எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
26 Dec 2022 12:20 PM GMT
மும்பையில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை - கைதான 2 இளைஞர்களுக்கு ஜாமீன்

மும்பையில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை - கைதான 2 இளைஞர்களுக்கு ஜாமீன்

தென்கொரிய யூடியூபர் மும்பையின் பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்.
7 Dec 2022 5:17 AM GMT