தொழிலாளர் நலத்துறை மசோதா - தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை

தொழிலாளர் நலத்துறை மசோதா - தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை

நாளை மதியம் 3 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2023 10:46 PM GMT