ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
17 Nov 2022 1:57 PM GMT