பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்...!

பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்...!

பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 Nov 2023 3:27 PM GMT