ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி வழங்குமாறு கட்சி தலைமையிடம் நான் தான் கூறினேன்- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி வழங்குமாறு கட்சி தலைமையிடம் நான் தான் கூறினேன்- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரி ஆக்குமாறு கட்சி தலைமையிடம் நான் தான் கூறினேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
5 July 2022 4:24 PM GMT