மேகாலயாவில்  ஆளும் என்.பி.பி முன்னிலை..தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு?

மேகாலயாவில் ஆளும் என்.பி.பி முன்னிலை..தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு?

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை பெறவில்லை.
2 March 2023 3:07 AM GMT