பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஜய் ஆண்டனி காயம்

'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஜய் ஆண்டனி காயம்

மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.
16 Jan 2023 10:49 AM GMT