நான் உன்னுடைய பொண்டாட்டியா..? ஆடையில்லாமல்  நடிச்சா உனக்கென்ன..! பயில்வான் ரங்கநாதனுடன் ரேகா நாயர் மோதல்!

நான் உன்னுடைய பொண்டாட்டியா..? ஆடையில்லாமல் நடிச்சா உனக்கென்ன..! பயில்வான் ரங்கநாதனுடன் ரேகா நாயர் மோதல்!

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் வைத்து சண்டை போட்டார்.
22 July 2022 6:14 AM GMT