என் உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதா? நடிகை லட்சுமி வருத்தம்

என் உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதா? நடிகை லட்சுமி வருத்தம்

லட்சுமி உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி தீயாக பரவியது. இதற்கு விளக்கம் அளித்து லட்சுமி ஒரு ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
2 Dec 2022 5:00 AM GMT