நாளை குரூப் 4 தேர்வு ; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு : முகக்கவசம் கட்டாயம்

நாளை குரூப் 4 தேர்வு ; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு : முகக்கவசம் கட்டாயம்

காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு ஜூலை 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) தேர்வு நடைபெறுகிறது
23 July 2022 10:54 AM GMT