புதுவை: நட்சத்திர கிரிக்கெட் போட்டி - நடிகர் மா.க.பா அணி சாம்பியன் பட்டம் வென்றது

புதுவை: நட்சத்திர கிரிக்கெட் போட்டி - நடிகர் மா.க.பா அணி சாம்பியன் பட்டம் வென்றது

புதுவையில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் மா.க.பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
18 July 2022 9:03 AM GMT