ஹேய்ர் சலவை இயந்திரம்

ஹேய்ர் சலவை இயந்திரம்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச பிராண்டான ஹேய்ர் நிறுவனம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முன்புறம் லோட் செய்யும் வகையிலான ஆட்டோமேடிக் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
2 Jun 2022 12:09 PM GMT