மாநிலங்களவையில் காரசார விவாதம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

மாநிலங்களவையில் காரசார விவாதம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
3 Aug 2022 12:24 AM GMT