உங்கள் கணவருக்கு ஆடை தேர்ந்தெடுக்கிறீர்களா?

உங்கள் கணவருக்கு ஆடை தேர்ந்தெடுக்கிறீர்களா?

வெளிர் நிற காம்போ உடைகளைப் பொறுத்தவரை பேண்ட், சட்டை என இரண்டுமே வெளிர் நிறத்தில் இருக்கும். இதற்கு பெரும்பாலும் பேஸ்டல் நிறங்களும், பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் நிறங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
17 Sep 2023 1:30 AM GMT