நீடா அம்பானி கலாசார மைய விழாவில் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா...? உண்மை என்ன...?

நீடா அம்பானி கலாசார மைய விழாவில் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா...? உண்மை என்ன...?

டுவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தில் டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படம் உண்மையா?
4 April 2023 11:45 AM GMT