சாய் பல்லவி சீதையாக நடிக்கும் ராமாயணம் படத்தின் புகைப்படங்கள் கசிந்தன

சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் புகைப்படங்கள் கசிந்தன

ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
27 April 2024 1:25 PM GMT