மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு - பேரிடர் மேலாண்மைதுறை தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு - பேரிடர் மேலாண்மைதுறை தகவல்

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை தெரிவித்துள்ளது.
14 Nov 2022 5:47 PM GMT