பஞ்சாயத்து அளவிலான வானிலை நிலவரமும்  இனி தெரிந்து கொள்ளலாம் :  இந்திய வானிலை ஆய்வு மையம்

பஞ்சாயத்து அளவிலான வானிலை நிலவரமும் இனி தெரிந்து கொள்ளலாம் : இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த வாரம் முதல் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்க இருக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
12 Jan 2024 1:59 AM GMT