யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்? சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்? சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டப்படி யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். ஒரு கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
28 March 2023 12:04 AM GMT