பிரியாணியால் உடைந்த பெண்ணின் மண்டை - சென்னையில் பரபரப்பு

பிரியாணியால் உடைந்த பெண்ணின் மண்டை - சென்னையில் பரபரப்பு

சாலையில் வைத்து பிரியாணி சமைத்ததாக புகாரளித்த பெண்ணின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Aug 2023 3:07 PM GMT