ஷாருக்கான் தனது மகளுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் - பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

"ஷாருக்கான் தனது மகளுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும்" - பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' திரைப்படத்திற்கு மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 10:23 AM GMT
ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
19 Dec 2022 9:48 AM GMT