பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் காவிரி...
18 Jun 2023 7:00 PM GMT