செல்போனில்  கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள்

செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள்

சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
26 March 2024 3:43 AM GMT
ஆப்கானிஸ்தான்:  அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து; 21 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து; 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சரியாக போடப்படாத சாலைகளின் நிலை மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால், சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.
17 March 2024 1:58 PM GMT
ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 12:13 PM GMT
பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் - 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்

பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் - 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்

துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
13 March 2024 9:12 AM GMT
பேருந்துகளில் படிகளில்  தொங்கிச் சென்று எவரும் விபத்துக்குள்ளாவதை இனியும் அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்

பேருந்துகளில் படிகளில் தொங்கிச் சென்று எவரும் விபத்துக்குள்ளாவதை இனியும் அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்

படிகளில் தொங்கியவாறு தான் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்தியது தமிழக அரசின் அலட்சியம்.
13 March 2024 7:11 AM GMT
3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு

3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு

புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரி தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
10 March 2024 4:35 PM GMT
நேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

நேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள்.
6 March 2024 9:26 AM GMT
ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு வெட்டு; வாலிபர் கைது

ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு வெட்டு; வாலிபர் கைது

பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
25 Feb 2024 10:03 PM GMT
திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்

திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்

இளைஞர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலை கண்டு பஸ்சில் இருந்த பெண் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
11 Feb 2024 10:36 PM GMT
நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு

நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
11 Feb 2024 7:01 AM GMT
ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் தகராறு: ஓடும் பஸ்சில் பெண்கள் மோதல் - செருப்பால் தாக்கியதால் பரபரப்பு

ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் தகராறு: ஓடும் பஸ்சில் பெண்கள் மோதல் - செருப்பால் தாக்கியதால் பரபரப்பு

ஓடும் பஸ்சில் இரு பெண்கள் செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Feb 2024 10:07 AM GMT
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை

பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வழங்கப்படும்
1 Feb 2024 3:14 AM GMT