சண்டைக்கு நான் ரெடி- பாக்ஸிங்கிற்கு அழைத்த நபருக்கு பதிலடி கொடுத்த சீமான்..

"சண்டைக்கு நான் ரெடி"- பாக்ஸிங்கிற்கு அழைத்த நபருக்கு பதிலடி கொடுத்த சீமான்..

பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன் என்றும் சீமான் தெரிவித்தார்.
21 Sep 2023 12:29 PM GMT