பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரிக்கு புதிய பொறுப்பு: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரிக்கு புதிய பொறுப்பு: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
28 Sep 2023 10:03 AM GMT
மக்களவையில் பாஜக எம்.பி பேச்சால்  சர்ச்சை: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை

மக்களவையில் பாஜக எம்.பி பேச்சால் சர்ச்சை: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றது குறித்தும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
22 Sep 2023 10:11 AM GMT