மோர்பி பாலம் விபத்து: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றிய வேட்பாளர் வெற்றி...!

மோர்பி பாலம் விபத்து: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றிய வேட்பாளர் வெற்றி...!

குஜராத் மாநிலத்தின் மோர்பி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கான்டிலால் அம்ருதியா வெற்றி பெற்றுள்ளார்.
8 Dec 2022 11:35 AM GMT