டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து : பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து : பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது
25 April 2024 7:10 AM GMT