டிஜிட்டலில் புதுப்பித்து ரஜினியின் பாபா படம் மீண்டும் ரிலீஸ்

டிஜிட்டலில் புதுப்பித்து ரஜினியின் 'பாபா' படம் மீண்டும் ரிலீஸ்

‘பாபா’ படம் புதிய கோணத்தில் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
22 Nov 2022 9:17 AM GMT