நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை...அரசின் அலட்சியமே காரணம்! - ராமதாஸ்

நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை...அரசின் அலட்சியமே காரணம்! - ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 March 2024 8:17 AM GMT