தூம் பட இயக்குநர் திடீர் மரணம் - பாலிவுட் நடிகர்கள் இரங்கல்

'தூம்' பட இயக்குநர் திடீர் மரணம் - பாலிவுட் நடிகர்கள் இரங்கல்

இயக்குநர் சஞ்சய் காத்வி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என்றும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
19 Nov 2023 9:15 PM GMT