பி.ஆர்.எஸ் வேண்டாம்.. கட்சிக்கு பழைய பெயரே இருக்கட்டும்: சந்திரசேகர் ராவுக்கு கட்சியினர் கோரிக்கை

பி.ஆர்.எஸ் வேண்டாம்.. கட்சிக்கு பழைய பெயரே இருக்கட்டும்: சந்திரசேகர் ராவுக்கு கட்சியினர் கோரிக்கை

கட்சியின் பெயரில் இருந்து தெலுங்கானாவை நீக்கியது மாநிலத்துடன் இருந்த உறவை துண்டித்தது போன்று இருப்பதாக பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2024 8:25 AM GMT