2,222 காலி பணியிடங்கள்: ஜனவரி 7-ம் தேதி  பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு

2,222 காலி பணியிடங்கள்: ஜனவரி 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 10:06 AM GMT