சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? - அண்ணாமலை கேள்வி

சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? - அண்ணாமலை கேள்வி

ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12 May 2023 10:40 AM GMT