பிரதமரின் வீடு கட்டும் திட்ட வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

பிரதமரின் வீடு கட்டும் திட்ட வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 July 2022 5:56 PM GMT