![ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய முன்னாள் மந்திரி ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய முன்னாள் மந்திரி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/24/500x300_939019-piriyani.webp)
"ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன" பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய முன்னாள் மந்திரி
'பிரியாணி மசாலாக்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கின்றன' என மேற்குவங்காளத்தில் பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கட்டாயப்படுத்தி வருகிறார்.
24 Oct 2022 11:27 AM GMT![ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்தால் சூடான பிரியாணி..! ஆச்சரியப்படுத்தும் கட்சி நிர்வாகி ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்தால் சூடான பிரியாணி..! ஆச்சரியப்படுத்தும் கட்சி நிர்வாகி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/22/500x300_935743-bri.webp)
ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்தால் சூடான பிரியாணி..! ஆச்சரியப்படுத்தும் கட்சி நிர்வாகி
போபாலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் புதிதாக சேருபவர்களுக்கு பிரியாணி வழங்கி வருகிறார்.
22 Oct 2022 2:05 PM GMT![திருவாரூர்: விருந்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு தொடர் சிகிச்சை! திருவாரூர்: விருந்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு தொடர் சிகிச்சை!](https://media.dailythanthi.com/h-upload/2022/10/07/500x300_913889-drad.webp)
திருவாரூர்: விருந்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு தொடர் சிகிச்சை!
திருவாரூர் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Oct 2022 2:05 AM GMT![ரூ.90-க்கு பிரியாணி கேட்டு ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர் ரூ.90-க்கு பிரியாணி கேட்டு ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/04/500x300_856323-cni22sep0410.webp)
ரூ.90-க்கு பிரியாணி கேட்டு ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபர்
ரூ.90-க்கும் பிரியாணி கேட்டு ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4 Sep 2022 7:25 AM GMT![கால்பந்து வீரர்களுக்கு பிரியாணி வாங்குவதற்காக ரூ.43 லட்சம் செலவு - போலி கணக்கு காட்டிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு கால்பந்து வீரர்களுக்கு பிரியாணி வாங்குவதற்காக ரூ.43 லட்சம் செலவு - போலி கணக்கு காட்டிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/31/500x300_799973-jk.webp)
கால்பந்து வீரர்களுக்கு பிரியாணி வாங்குவதற்காக ரூ.43 லட்சம் செலவு - போலி கணக்கு காட்டிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மூலம் கால்பந்து சங்கத்திற்கு வழங்கப்பட்ட ரூ.45 லட்சம் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
31 July 2022 4:25 PM GMT![பிரியாணியில் கரப்பான் பூச்சி உள்ள வீடியோ வைரல்..! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்..! பிரியாணியில் கரப்பான் பூச்சி உள்ள வீடியோ வைரல்..! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்..!](https://media.dailythanthi.com/h-upload/2022/07/02/500x300_753877-arani-biriyani.webp)
பிரியாணியில் கரப்பான் பூச்சி உள்ள வீடியோ வைரல்..! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்..!
ஆரணியில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சியை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
2 July 2022 5:05 AM GMT![குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து](https://media.dailythanthi.com/h-upload/2022/06/20/500x300_738264-87.webp)
குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து
குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து நடந்தது தொடர்பாக டாக்டர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ேநரில் விசாரணை நடத்தினர்.
20 Jun 2022 7:32 PM GMT