கடலில் புதைந்துள்ள திமிங்கல கல்லறைகளை அற்புதமாக படம்பிடித்த சுவீடன் புகைப்படக் கலைஞருக்கு ஸ்கூபா டைவிங் 2022 விருது!

கடலில் புதைந்துள்ள திமிங்கல கல்லறைகளை அற்புதமாக படம்பிடித்த சுவீடன் புகைப்படக் கலைஞருக்கு "ஸ்கூபா டைவிங் 2022" விருது!

நீருக்கடியில் திமிங்கல கல்லறைகளை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
25 Sep 2022 10:10 AM GMT