கையில் துப்பாக்கியுடன் அஜித்.. கவனம் ஈர்க்கும் துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள்

கையில் துப்பாக்கியுடன் அஜித்.. கவனம் ஈர்க்கும் துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
5 Dec 2022 6:00 PM GMT