புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 Jan 2023 3:38 AM GMT