மண்டியாவில் பெண் கொலை வழக்கில் மருந்துக்கடை ஊழியர் கைது

மண்டியாவில் பெண் கொலை வழக்கில் மருந்துக்கடை ஊழியர் கைது

மண்டியா அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற மருந்துக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
19 Jun 2022 4:54 PM GMT