இந்து என்ற சொல் எங்கிருந்து வந்தது? நான் கூறியது தவறு என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி

'இந்து' என்ற சொல் எங்கிருந்து வந்தது? நான் கூறியது தவறு என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி

'இந்து' என்ற சொல் எங்கிருந்து வந்தது என்பதை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல என்று பேசினார்.
8 Nov 2022 1:21 PM GMT