முகப்பொலிவை அதிகரிக்கும் பேசியல் ஸ்டீமிங்

முகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'

ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
13 Aug 2023 1:30 AM GMT