மெர்சிடஸ் இ.கியூ.இ 500 பேட்டரி எஸ்.யு.வி.

மெர்சிடஸ் இ.கியூ.இ 500 பேட்டரி எஸ்.யு.வி.

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பேட்டரி வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இதில் முதலாவதாக இ.கியூ.இ 500 என்ற பெயரிலான பேட்டரி எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 8:35 AM GMT