தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது - அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது - அமைச்சர் சிவசங்கர் தகவல்

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
2 March 2024 3:59 PM GMT