முதல்-அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

முதல்-அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

முதல்-அமைச்சர் அளித்த உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2023 1:22 PM GMT
தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்

தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
6 Dec 2022 7:15 PM GMT
புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
2 Dec 2022 6:36 PM GMT
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

மின்துறை ஊழியர்களுடன், அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
3 Oct 2022 12:49 PM GMT
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

ராஜபாளையம் அருேக விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து வழக்கம்போல் பணிகள் தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 Jun 2022 8:00 PM GMT