ரஷிய வீரர்கள் பங்கேற்றால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை 40 நாடுகள் புறக்கணிக்கும் - போலந்து விளையாட்டு மந்திரி சொல்கிறார்

'ரஷிய வீரர்கள் பங்கேற்றால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை 40 நாடுகள் புறக்கணிக்கும்' - போலந்து விளையாட்டு மந்திரி சொல்கிறார்

பாரீஸ் ஒலிம்பிக்கை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 40 நாடுகள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
3 Feb 2023 10:12 PM GMT