கடைகளில் போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் பண மோசடி - ஊர்க்காவல் படை வீரர் கைது

கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி நூதன முறையில் பண மோசடி - ஊர்க்காவல் படை வீரர் கைது

துரைப்பாக்கம் பகுதியில் கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி நூதன முறையில் பண மோசடி செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2022 1:20 AM GMT