விஜய் சேதுபதியின் 50-வது பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் 50-வது பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' படம் மே 16-ம் தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
12 April 2024 3:57 PM GMT