மங்களூரு விமான நிலையத்தில்  ரூ. 6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 6:45 PM GMT